ஒஷாவாவில் தீ விபத்து - தாயும் மகளும் பலி

13 பங்குனி 2025 வியாழன் 16:29 | பார்வைகள் : 1415
கனடாவின் ஒஷாவா நகரில் இடம்பெற்ற பயங்கர தீ விபத்தில் தாய் ஒருவரும் அவரது 9 வயது மகளும் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை 8:00 மணிக்கு, மிக்ரிகோர் வீதியில் McGrigor Street உள்ள இரண்டடி மாடி வீட்டில் தீ பரவியது.
தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போது முழு வீடும் தீக்கிரையாக இருந்தது.
கனடாவின் ஒஷாவா நகரில் இன்று காலை இடம்பெற்ற பயங்கர தீ விபத்தில் தாய் ஒருவரும் அவரது 9 வயது மகளும் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை 8:00 மணிக்கு, மிக்ரிகோர் வீதியில் McGrigor Street உள்ள இரண்டடி மாடி வீட்டில் தீ பரவியது.
தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போது முழு வீடும் தீக்கிரையாக இருந்தது.