Nothing Phone 3a, 3a Pro: சிறப்பம்சங்கள், விலை,.. அனைத்தும்!

5 பங்குனி 2025 புதன் 08:44 | பார்வைகள் : 1900
Nothing நிறுவனம் தனது புதிய மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களான Nothing Phone 3a மற்றும் Nothing Phone 3a Pro மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
Nothing Phone 2a-வின் மேம்பட்ட பதிப்பாக வந்துள்ள இந்த போன்கள் Snapdragon 7s Gen 3 processor, 120Hz AMOLED டிஸ்ப்ளே மற்றும் அதிக வலுவான கமெரா அமைப்புகளுடன் வருகிறது.
டிஸ்ப்ளே: இரண்டும் 6.77-இஞ்ச் AMOLED டிஸ்ப்ளே, 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட் கொண்டது.
டிஸ்ப்ளே: இரண்டும் 6.77-இஞ்ச் AMOLED டிஸ்ப்ளே, 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட் கொண்டது.
செயல்திறன்: Snapdragon 7s Gen 3 பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.
Nothing Phone 3a: 8GB RAM/128GB storage மற்றும் 8GB RAM/256GB storage ஆகிய இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும்.
Nothing Phone 3a Pro: 8GB/12GB RAM, 8GB RAM/128GB மற்றும் 8GB RAM/256GB ஆகிய மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும்.
Camera:
Nothing Phone 3a-வில் 50MP Primary Camera, 50MP டெலிபோட்டோ (2x Zoom), 8MP Ultra-wide Camera மற்றும் 32MP முன்புற Camera உள்ளன.
Nothing Phone 3a Pro-வில் 50MP Primary Camera, 50MP Periscope Camera (3x Zoom), 8MP Ultra-wide Camera மற்றும் 50MP முன்புற Camera உள்ளன.
பேட்டரி & சார்ஜிங்: 5000mAh பேட்டரி, 50W Fast Charging ஆதரவு உள்ளது.
இரு போன்களும் IP64 தரச்சான்று கொண்டது (தூசி மற்றும் தண்ணீர் எதிர்ப்பு).
Nothing Phone 3a & 3a Pro: விலை மற்றும் கிடைக்கும் திகதி
Nothing Phone 3a விலை:
8GB + 128GB- ரூ.24,999
8GB + 256GB - ரூ.26,999
நிறங்கள்: கருப்பு, வெள்ளை, நீலம்
விற்பனை தொடக்கம்: மார்ச் 11 (Flipkart, Vijay Sales, Croma) முதல் கிடைக்கும்.
Nothing Phone 3a Pro விலை:
8GB + 128GB - ரூ.29,999
8GB + 256GB - ரூ.31,999
12GB + 256GB - ரூ.33,999
நிறங்கள்: கிரே, கருப்பு
விற்பனை தொடக்கம்: Flipkart-ல் மார்ச் 11, மற்ற ஆஃப்லைன் கடைகளில் மார்ச் 15 முதல் கிடைக்கும்.
பேங்க் ஆஃபர்களும் வழங்கப்படும். Nothing Phone 3a மற்றும் Nothing Phone 3a Pro சிறப்பாக வடிவமைக்கப்பட்ட, வலுவான செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களாக உருவாகியுள்ளன.