வளர்ச்சி
25 கார்த்திகை 2024 திங்கள் 10:00 | பார்வைகள் : 4779
பனியாக கரைந்திட - உன்தன்
பார்வை ஒன்றே போதுமே
கொஞ்சும் மொழிகேட்டு - உன்தன்,
உறைந் திடுதேயென் நெஞ்சம்
தத்திதத்தி பேசிடும் - உன்தன்
மழலையில் பெருகும் ஆனந்தம்
நித்தம் வேண்டும் - உன்தன்
தத்தித்தமிழ் பேசிடும் ஆனந்தம்
மறுத்திடுதே காலம் - உன்தன்
வளர்ச்சியில் காட்டிடுதே மாற்றம்
வார்த்தையே சட்டமாக - உன்தன்,
அறைந்திடுதே வளர்ச்சியின் மாற்றம்!
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan