இலங்கையில் டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
13 புரட்டாசி 2024 வெள்ளி 16:05 | பார்வைகள் : 1345
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296 ரூபாய் 45 சதம், விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 77 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 388 ரூபாய் 24 சதம், விற்பனைப் பெறுமதி 403 ரூபா 47 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 326 ரூபாய் 87 சதம், விற்பனைப் பெறுமதி 340 ரூபாய் 68 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 346 ரூபாய் 29 சதம், விற்பனைப் பெறுமதி 363 ரூபாய் 12 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபா 96 சதம், விற்பனைப் பெறுமதி 226 ரூபாய் 71 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 197 ரூபாய் 57 சதம், விற்பனைப் பெறுமதி 207 ரூபாய் 51 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226 ரூபாய் 42 சதம், விற்பனைப் பெறுமதி 237 ரூபாய் 17 சதம்.