Paristamil Navigation Paristamil advert login

பிரதமர் தெரிவைக் கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்..!

பிரதமர் தெரிவைக் கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்..!

7 புரட்டாசி 2024 சனி 07:39 | பார்வைகள் : 2443


புதிய பிரதமராக Michel Barnier அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்கள் ஆன நிலையில், இன்று சனிக்கிழமை நாட்டின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற உள்ளன.

செப்டம்பர் 7 ஆம் திகதி இன்று சனிக்கிழமை தலைநகர் paris, rennes, Bordeaux, Nice போன்ற நகரங்களில் நண்பகலின் பின்னர் ஆர்ப்பாட்டங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளன. La France Insoumise கட்சியினரும், தொழிற்சங்கத்தினரும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மொத்தமாக 150 ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற உள்ளன.

தலைநகரில் பிற்பகல் 2 மணி அளவில் Place de la Bastille சதுக்கத்தில் இருந்து ஆர்ப்பாட்டம் ஆரம்பித்து Nation இல் சென்று நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்