மூளையில் பொருத்தப்பட்ட சிப் - 2வது நோயாளி உடல் நிலையில் முன்னேற்றம்
7 ஆவணி 2024 புதன் 09:49 | பார்வைகள் : 1685
மூளையில் சிப் பொருத்தப்பட்ட இரண்டாவது நோயாளியின் உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் இருப்பதாக எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
400 எலெக்ரோடுகளும் சிறந்த செயல்பாட்டில் உள்ளதாகவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவர் எலன் மஸ்க் கூறியுள்ளார்.