பேன் தொல்லை
24 ஆவணி 2024 சனி 09:29 | பார்வைகள் : 648
ஜானகி - தலையில பேன் தொல்லை தாங்க முடியலை
டாக்டர் - இந்தாங்க தூங்கும்போது இந்த மருந்தை போட்டு விடுங்க
ஜானகி - பேன் எப்பத் தூங்கும்னு எப்படி டாக்டர் கண்டுபிடிக்கிறது
டாக்டர் - நர்ஸ்.. கிளினிக்கை இழுத்து மூடுங்க