ஸ்வீட் ஹார்ட்.. ஆமா.. நீ ஏன் சீனப் பெண் மாதிரி இருக்குற...?
19 ஆவணி 2024 திங்கள் 08:52 | பார்வைகள் : 369
சோனு: உன்னை பார்த்தால், சீனப் பெண்ணின் சாயல் தெரிகிறதே. ஏன் அப்படி இருக்கிறாய்?
காதலி: என் தந்தை சீனாவைச் சேர்ந்தவர். ஒருவேளை அவர் முகசாயல் இருக்கும்.
சோனு: அடிப்பாவி.. சொல்லவே இல்ல.. ஒருமுறை கூட அவரை எனக்கு அறிமுகப்படுத்தவில்லையே?
காதலி (சோகமாக): அவர் இப்போது இந்த உலகில் இல்லை.. நான் பிறந்த 2 வருடங்களிலேயே இறந்துவிட்டாராம்.
சோனு (யோசனையுடன்): ஆமா.. ஆமா.. சீன பொருட்களுக்குத்தான் நீண்ட ஆயுசு கிடையாதே!
சோனு சொன்னதை கேட்ட காதலி, சோகத்தை மறந்து கொல்லென சிரிக்க.. அந்த இடமே ஆரவாரமாக மாறியது.