Paristamil Navigation Paristamil advert login

ஆண் அடிமைகள்!

ஆண் அடிமைகள்!

2 ஆவணி 2024 வெள்ளி 12:53 | பார்வைகள் : 448


கண்ணீர் கண்களுடன் தாயும்,

கோபக் கண்களுடன் தாரமும்,

ஆதாயக் கண்களுடன் சகோதரியும்,

கெஞ்சும் கண்களுடன் குழந்தையும்,

இட்டக் கட்டளைக்கு கீழ்ப்படியும்

ஆண் அடிமைகள்!!!...

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்