Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்! இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்! இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

10 ஆனி 2024 திங்கள் 13:59 | பார்வைகள் : 14114


இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாய் 93 சதம், விற்பனை பெறுமதி 307 ரூபாய் 52 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 377 ரூபாய் 73 சதம், விற்பனை பெறுமதி 392 ரூபாய் 61 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபாய் 8 சதம், விற்பனை பெறுமதி 332 ரூபாய் 71 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 329 ரூபாய் 52 சதம், விற்பனை பெறுமதி 345 ரூபாய் 33 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபாய் 18 சதம், விற்பனை பெறுமதி 224 ரூபாய் 59 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 194 ரூபாய் 49 சதம், விற்பனை பெறுமதி 204 ரூபாய் 36 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 89 சதம், விற்பனை பெறுமதி 1 ரூபாய் 96 சதம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்