Paristamil Navigation Paristamil advert login

மேகத்தின் முத்தம்

மேகத்தின் முத்தம்

10 ஆனி 2024 திங்கள் 10:09 | பார்வைகள் : 512


வானத்தில் மேகங்கள்
காதல் கொண்டு
ஒன்றோடு ஒன்று
ஓடிப்பிடித்து விளையாடி
அருகினில் நெருங்கி
முத்தங்களை
பரிமாறிக் கொண்டது ...!!

முத்தத்தின் சத்தம்
இடியோசையுடன்
முத்த மழையாக பிறந்து
பூமியில் தவழ்ந்து ஓடியது ...!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்