அமெரிக்க டொலர் பெறுமதியில் மாற்றம் - இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

20 ஆனி 2024 வியாழன் 13:49 | பார்வைகள் : 3385
இலங்கை மத்திய வங்கி இன்று (20) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300 ரூபாய் 63 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 310 ரூபாய் 05 சதமாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380 ரூபாய் 86 சதம், விற்பனைப் பெறுமதி 395 ரூபாய் 75 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321 ரூபாய் 23 சதம், விற்பனைப் பெறுமதி 334 ரூபாய் 80 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 337 ரூபாய் 52 சதம், விற்பனைப் பெறுமதி 353 ரூபாய் 75 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217 ரூபாய் 85 சதம், விற்பனைப் பெறுமதி 227 ரூபாய் 42 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபாய் 61 சதம், விற்பனைப் பெறுமதி 208 ரூபாய் 82 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 89 சதம், விற்பனைப் பெறுமதி 1 ரூபாய் 97 சதம்.