பெண்ணின் நிலைமை
![பெண்ணின் நிலைமை](ptmin/uploads/news/Poem_renu_wommrf.jpeg)
7 வைகாசி 2024 செவ்வாய் 11:55 | பார்வைகள் : 1301
பெண்ணைக் கேள் அவள் சொல்வாள்
நித்தம் நித்தம் துன்புறுத்தும் அவன்
' சொல்லில் வருவது பாதி' என்றால்
சொல்லாமல் அதைத் தொடர்ந்து வரும்
அவன் தரும் துன்பங்கள்
7 வைகாசி 2024 செவ்வாய் 11:55 | பார்வைகள் : 1301
பெண்ணைக் கேள் அவள் சொல்வாள்
நித்தம் நித்தம் துன்புறுத்தும் அவன்
' சொல்லில் வருவது பாதி' என்றால்
சொல்லாமல் அதைத் தொடர்ந்து வரும்
அவன் தரும் துன்பங்கள்