Paristamil Navigation Paristamil advert login

நாய்தான் இருக்கு அவிழ்த்து விடவா...?

நாய்தான் இருக்கு அவிழ்த்து விடவா...?

19 வைகாசி 2024 ஞாயிறு 15:16 | பார்வைகள் : 800


நண்பன் 1 : ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன்.
வெறும் டீ மட்டும் தானா மச்சீ?

நண்பன் 2 : பின்ன என்ன செய்யணும்?

நண்பன் 1 : கடிக்க... ஏதாவது?

நண்பன் 2 : நாய் இருக்கு... அவுத்துவிடவா?

வர்த்தக‌ விளம்பரங்கள்