Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : 30°C வெப்பம்!

பரிஸ் : 30°C வெப்பம்!

2 சித்திரை 2024 செவ்வாய் 16:59 | பார்வைகள் : 6255


நாளை மறுநாள் வியாழக்கிழமை பரிசில் 30°C வரை வெப்பம் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடத்தின் முதலாவது அதிகூடிய வெப்ப பதிவு இதுவாகும். ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் சனிக்கிழமை வரை தொடர் வெப்பம் பதிவாகும் எனவும், இது இக்காலப்பகுதியில் நிலவும் வெப்பத்தை விடவும் 12°C வெப்பம் அதிகமாகும் எனவும் Météo-France அறிவித்துள்ளது.

அதேவேளை, வெப்ப அனல் காற்றும் உணரக்கூடியதாக இருக்கும் எனவும், சஹாரா பாலைவன வெப்பம் பிரான்சை தாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

ஏப்ரல் 6, சனிக்கிழமை அதிகபட்சமாக 31.6°C வரை வெப்பம் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்