Paristamil Navigation Paristamil advert login

கடுகு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

கடுகு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

2 பங்குனி 2024 சனி 15:01 | பார்வைகள் : 1183


கடுகு சாப்பிடிவதால் செரிமான சக்தி அதிகரிக்கும்.  இதில் இருக்கும் என்சைம்கள் உணவை எளிதில் செரிமானம் செய்ய உதவும். வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலை போக்கும்.  கடுகு வயிற்றுப் புண்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.  இதில் இருக்கும் ஆன்டி-அல்சர் பண்புகள் வயிற்றுப் புண்களை ஆற்றும்.
 
 கடுகு புற்றுநோய் செல்களை வளர்ச்சியை தடுக்கும் தன்மை கொண்டது.   கடுகு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.  இதில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.
 
 கடுகு சளி, இருமல் போன்ற சுவாச பிரச்சனைகளை தடுக்கும்.  இதில் இருக்கும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் தொற்றுநோய்களை தடுக்கும்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்