யாழில் இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

26 மாசி 2024 திங்கள் 16:28 | பார்வைகள் : 9303
ஆவரங்கால் பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாய் கடித்து யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் அதனால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சுகயீனமுற்று இன்றைய தினம் உயிழந்துள்ளார்
ஆவரங்கால் கிழக்கு புத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரதாபன் ஷாலமன் வயது 23 என்ற இளைஞர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்
சடலம் உடல் கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது