Paristamil Navigation Paristamil advert login

மனம்

மனம்

21 பங்குனி 2024 வியாழன் 13:06 | பார்வைகள் : 1607


ஓடி ஓடி களைத்துப்போய்
தேரும் ஓர் இடத்தில
நிலைத்து நின்றுவிடும் ...!!

ஆனால்...
மனிதனின் மனமோ
நில்லாது ஓடி ஓடி
அங்குமிங்கும் அலை மோதி
நிலைத்து நிற்க முடியாமல்
தவித்துக் கொண்டே இருக்கும் ...!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்