Paristamil Navigation Paristamil advert login

'டு லெட்" வாசகம்...

'டு லெட்

1 மாசி 2024 வியாழன் 08:38 | பார்வைகள் : 801


தினேஷ் : வித்தியாசமா இருக்கட்டுமேன்னு, போர்டுக்கு பதிலா டீ-சர்ட்ல 'டு லெட்"-னு எழுதி வாசல்ல தொங்கவிட்டது தப்பா போச்சு...

 ரவி : ஏன், என்னாச்சு? 

தினேஷ் : எவனோ ஒருத்தன் அந்த டீ-சர்ட்டை எடுத்துக்கிட்டு, அதுக்கு பதிலா அவனோட அழுக்கு பனியன்ல 'thanks"-னு எழுதி மாட்டிட்டு போயிட்டான். 

ரவி : அடப் பிக்காளிப் பயலே!
 

வர்த்தக‌ விளம்பரங்கள்