Paristamil Navigation Paristamil advert login

கனவு சுகம்

கனவு சுகம்

27 மார்கழி 2023 புதன் 08:13 | பார்வைகள் : 1959


சண்டையிட்டு
பிரிந்து சென்றவள்
கனவில் வந்து
கட்டியணைத்து
முத்தமிட்டு சென்றாள்

கடவுளுக்கு நன்றி
கனவில் வரும் காதல்
மோதல் கொள்வதில்லை...!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்