Paristamil Navigation Paristamil advert login

அன்பு

அன்பு

6 கார்த்திகை 2023 திங்கள் 14:28 | பார்வைகள் : 2333


விழிகளை மூடினாள் விஸ்வரூபமாய்..

மனதுக்குள் மானசீகமாய்..

நினைத்து நினைத்து மகிழ்கிறேன்..

எங்கும் நிறைந்த்திருக்கும் கடவுளை போல..

எனக்குள் நிறைந்திருக்கும் நம் காதலை.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்