மரண அறிவித்தல்
யேசையா ஞானப்பிரகாசம்
-

மண்ணில்
09.09.1957 -

விண்ணில்
27.08.2026
- பிறந்த இடம் கொழும்பு
-
இறந்த இடம்
Dugny-
France
கொழும்பைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Dugnyஐ வசிப்பிடமாகவும் கொண்ட யேசையா ஞானப்பிரகாசம் அவர்கள் 27.08.2026 அன்று இறைவடி அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களாகிய யேசையா தம்பதியினர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யோண் மாகிநேற் தம்பதியினர் மருமகனும் கலீஸ்தா ராஜினியின் அன்புக்கணவனும் அருண், கெவின் ஆகியோரின் அன்புத்தந்தையும் காலஞ்சென்ற ஆரிது மேரி மற்றும் பிரான்சிஸ், நிரோசினி ஆகியோரின் அன்புச்சோதரனும், காலஞ்சென்ற அல்போன்சா மற்றும் நொபின்சன், வசந்தாமேரி, விக்டோரியா, மெக்டலின், சொன்ஸ்டைன், ரோசன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்
உறவினர்கள்
இறுதி அஞ்சலி
🕚 03/09/2026 காலை 11:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை
Chambre Funéraire des Joncherolles
95 Rue Marcel Sembat
93430 Villetaneuse
தேவாலயத்தில் இறுதி வழிபாடு
03/09/2026 பிற்பகல் 13:00h மணிக்கு
Eglise Saint Denis Dugny
15 Rue Louis-Larivière
93440 Dugny
பார்வை நேரம் :
95 Rue Marcel Sembat 93430 Villetaneuse
திருப்பலி
நல்லடக்கம் நேரம் :
92 Avenue Waldeck-Rochet 93120 La Courneuve, France

தொடர்புகளுக்கு:
பிரான்ஸ் - 0033 669 11 96 18
பிரான்ஸ் - 0033 651 42 20 99
No images available.
Loading tributes...
யேசையா ஞானப்பிரகாசம்
பிறப்பு09.09.1957 - கொழும்பு இல் பிறந்தார்.
இறப்பு27.08.2026 - Dugny- France இல் இறந்தார்.
தொடர்புகளுக்கு
பிரான்ஸ் - 0033 669 11 96 18
பிரான்ஸ் - 0033 651 42 20 99



தகவல்
அஞ்சலி