மரண அறிவித்தல்

அமரர் திரு. சின்னராஜா உதயகுமார்

  • மண்ணில்
    07.10.1952

  • விண்ணில்
    24.08.2026

யாழ். மானிப்பாய் வீதி ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும்,  பிரான்ஸ் Villemomble ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னராஜா உதயகுமார் அவர்கள் 24-08-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னராஜா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

கதிரேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வரலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

யோனாந்தன் , விஜிந்தன், இமாந்தன் , தீபனா, சுமனா, தமனா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

PARISTAMIL ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:
பிள்ளைகள் , மருமக்கள் , பேரப்பிள்ளைகள்

பார்வை நேரம் :
26/08/2026 அன்று 15h00 மணி முதல் 16h00 மணி வரை
இடம் : Funérarium
31 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France
27/08/2026 அன்று 15h00 மணி முதல் 16h00 மணி வரை
இடம் : Funérarium
31 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France
28/08/2026 அன்று 15h00 மணி முதல் 16h00 மணி வரை
இடம் : Pompes funèbres PFG NEUILLY-SUR-MARNE
31 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France
29/08/2026 அன்று 15h00 மணி முதல் 17h00 மணி வரை
இடம் : Maison Funéraire de Neuilly -sur-Marne
31 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France
31/08/2026 அன்று 13h00 மணி முதல் 14h00 மணி வரை
இடம் : Pompes funèbres PFG NEUILLY-SUR-MARNE
31 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France
திருப்பலி
31/08/2026 அன்று 14h30 மணி முதல் 15h30 மணி வரை
இடம் : Salle du Royaume des Témoins de Jéhovah இல் நினைவு பேச்சு
20 Chemin Latéral, 93140 Bondy, France
நல்லடக்கம் நேரம் :
31/08/2026 அன்று 16h00 மணி முதல் 16h30 மணி வரை
இடம் : Cimetière de Villemomble இல் நல்லடக்கம்
105 Avenue de Rosny, 93250 Villemomble, France
தொடர்புகளுக்கு:
சந்திரகாந்தன் - மருமகன்
பிரான்ஸ் - +33645146150
விஜிந்தன் - மகன்
பிரான்ஸ் - +33751098696
யோனாந்தன் - மகன்
பிரான்ஸ் - +33769836939

No images available.

Loading tributes...

அமரர் திரு. சின்னராஜா உதயகுமார்
பிறப்பு
07.10.1952 - இல் பிறந்தார்.
இறப்பு
24.08.2026 - இல் இறந்தார்.
தொடர்புகளுக்கு