விளம்பர
தொடர்பு
அமரர் அரியகுட்டி கனகசிங்கம்
மண்ணில்: 26.07.1945
விண்ணில்: 27.06.2016
பிறந்த இடம் : மானிப்பாய்
இறந்த இடம்:  புலோலி வடகிழக்கு

மானிப்பாயை பிறப்பிடமாகவும் புலோலி வடகிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட அரியகுட்டி கனசிங்கம் கடந்த 27ம் திகதி திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற அரியகுட்டி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற இராஜாராணியின் பாசமிகு கணவரும் கல்பனா(பிரான்ஸ்), பபிதா ஆகியோரின் அருமைத் தந்தையும் கலைச்செல்வன் (பிரான்ஸ்), அன்ரனி பிரதீஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும், கயுக்சன். அஸ்வினா, இரானா, சௌமியா, அபர்ணியா, மனசிகா ஆகியோரின் அருமைப் பேரனும் கெங்கா குலரத்தினம், கருணாதேவி, பத்மநாதன், குணசிங்கம், அமரசிங்கம் (பிரான்ஸ்) ஆகியோரது அருமைச் சகோதரனும், அமரர் இராசரத்தினம், இராசவரோதயம், இராசநாயகம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 30.06.2016ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 11 மணியளவில் தகனக்கிரிகைகளுக்காக புலோலி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இததகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

-
தொலைபேசி:0094775973562
இடம் :இலங்கை
-
தொலைபேசி:0033651003495
இடம் :பிரான்ஸ்
2052