Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

குழந்தைகள் பெயர்

Fille

Garçon

Votre Numérologie No & CharacterType / Your Numerology No & Character type

பெயர் எண் கூட்டுத்தொகை: 43
பெயர் எண்: 7

43. இவர்கள் எந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் நிமிடத்திற்கு நிமிடம் புதுப்புது விரோதிகளை உண்டாக்கிக் கொள்வர். வேலையிலிருந்து விலகுவது இவர்களுக்கு மிகவும் சாதாரணமானதாக இருக்கும். தீவிரமான அபிப்பிராயங்களை வெளியிட்டவண்ணமிருப்பர். இவர்களுக்குக் கற்பனைத்திறனும். பேச்சுத் திறமையும், எழுத்துத் திறமையும் உண்டாகும். இவர்களுடைய இச்சைகள் இறுதியில் நிறைவேறும். இந்த எண் போராட்டத்தையும், பெருந்தடைகளையும், புரட்சிகரமான மாறுதல்களையும், பெருந்தடைகளையும், புரட்சிகரமான மாறுதல்களையும் குறிக்கிறது. இவர்களுடைய லட்சியங்கள் நிச்சயமாக வெற்றி அடையும். இவர்களுடைய புத்தி கூர்மை வயது ஏற ஏற அதிகரித்துக்கொண்டே போகும். இவர்களுடைய சாமர்த்தியத்துக்கும், அறிவுக்கும் ஆதரவை விட எதிர்ப்பே அதிகமாக இருக்கும்.