Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

குழந்தைகள் பெயர்

Fille

Garçon

Votre Numérologie No & CharacterType / Your Numerology No & Character type

பெயர் எண் கூட்டுத்தொகை: 4
பெயர் எண்: 4

4. கூட்டுத்தொகை 4 வரும் வகையில் சிறு பெயராக இருந்தால் அது புகழ்பெற்ற மனிதரையோ அல்லது பொருளையோ குறிப்பதாகும். புகழ்க்கேற்ற அதிர்ஷ்டம் இருக்காது. வீண் பயங்கள் இருந்து கொண்டே இருக்கும். நோயும் எதிர்ப்பும் எதிர்ப்பும் இருக்கும். எல்லாம் தெரிந்தவராக இருந்தும் பிறர் சொல்லுக்கு அடங்கியே வாழநேரும்.