Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

குழந்தைகள் பெயர்

Fille

Garçon

Votre Numérologie No & CharacterType / Your Numerology No & Character type

பெயர் எண் கூட்டுத்தொகை: 38
பெயர் எண்: 2

38. இந்த எண்ணையுடையவர்கள் சாந்த குணமுடையவர். நேர்மையை விரும்புவர். இவர்கள் ஆரம்பத்தில் சாமான்யராக இருந்தாலும் படிப்படியாக புகழும், செல்வமும் அதிகரிக்கும். எதிர்பாராத ஆபத்துக்களும், வஞ்சகர்களால் கஷ்டங்களும் வந்து சேரும். வாழ்க்கையின் முடிவும் எதிர்பார்த்திராத திடுக்கிடும் சம்பவமாகவே அமையும்.