Paristamil Navigation Paristamil advert login

குழந்தைகள் பெயர்

Fille

Garçon

Votre Numérologie No & CharacterType / Your Numerology No & Character type

பெயர் எண் கூட்டுத்தொகை: 21
பெயர் எண்: 3

21. தங்களுடைய மகிழ்ச்சியிலும், லாபத்திலும் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருப்பர். மிகுந்த பிரயாசையுடன் படிப்படியாக வாழ்க்கையின் உச்சநிலையை அடைவர். ஊக்கம் உயர்வளிக்கும். எதையும் சாமர்த்தியமாகச் சமாளிப்பர். வாழ்க்கையின் முற்பகுதி சோதனை நிறைந்ததாக இருக்கும். பிற்பகுதி வெற்றியும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும். நிரந்தரமான பதவி ஏற்படும்.

பரிஸ்தமிழில் விளம்பரம் !

தினமும் 18,500ற்கு மேற்பட்ட வாசகர் கொண்ட Paristamil.comல் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்