Salle de fête மண்டபம்.
சகலவித சிறு நிகழ்வுகளையும் மண்டப கட்டணம் இன்றி நடத்திக்கொள்ள இன்றே தொடர்புகொள்ளுங்கள்.
- இடம் : 77 Av. Médéric, 93160 Noisy-le-Grand
- 50 முதல் 100 பேர் வரை அமரக்கூடிய வசதி.
- 50 இற்கு மேற்பட்ட வாகன தரிப்பிட வசதி.
- புகையிரத நிலையத்தில் இருந்து 8 நிமிட வாகன தூரத்தில். 320 பேரூந்து தரிப்பிடத்தின் அருகில்.
உணவு : 19€90 ( ஆரம்ப உணவு, கொத்துரொட்டி / பிரியானி அல்லது வேறு உணவு வகைகள், Desert மற்றும் ஒரு குளிர்பானம் உள்ளடங்களாக.) தேவைப்படின் Bar (Cocktails) வசதிக்கேற்ப அமைத்து தரப்படும்.
குறிப்பு : குறைந்தது 50 பேர் கொண்ட விளாக்களாக இருத்தல் வேண்டும். அடிப்படை உணவு எம்மிடம் பெற்றுக்கொள்ளவேண்டும்.
தொடர்பிற்கு
பகிருங்கள்