வேலை வாய்ப்பு
Opéra பரிஸ் இல் அமைந்திருக்கும் ஜப்பானிய உணவகம் (buffet japonais)
வேலைக்கு உதவி சமையல்காரர் , கள் (commis de cuisiniers) தேவை
மேலும் உதவி சமையல்காரர் கிழமை விடுமுறை நாள்களுக்குத்தேவை.
விசா கட்டாயமானது.
இளையோருக்கு முன்னுரிமை.
பிரெஞ்சு மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.