Paristamil Navigation Paristamil advert login

தாய்மொழி.....

தாய்மொழி.....

4 ஐப்பசி 2023 புதன் 04:32 | பார்வைகள் : 2267


தலைமையாசிரியர்: மேடம் உங்க பையனுக்கு எங்க ஸ்கூலில் அட்மிஷன் கிடையாது, வேற எங்கயாவது போய் சேர்த்துவிடுங்க...

அம்மா: ஏன் சார்.. நல்லா படிக்குற பையனாச்சே! 

தலைமையாசிரியர்: தம்பி, உங்க அம்மாகிட்ட ஸ்கூல் அட்மிஷன் பார்ம்ல என்ன எழுதுனன்னு சொல்லுப்பா?

மாணவன்: ஒன்னும் இல்லம்மா.. தாய் மொழி என்னன்னு கேட்டிருந்தாங்க... "தாய்" அப்டின்னு போட்டேன்..

அம்மா: ஏன்பா.. நம்ம தாய் மொழி தமிழ்தானே..? மாணவன்: ஓ... நான் தாய்லாந்து மொழிய கேக்குறாங்கன்னு நெனச்சேன்! சாரி சார் 

தலைமையாசிரியர்: ஓவர் திங்கிங் உடம்புக்கு ஆகாதுப்பா...

வர்த்தக‌ விளம்பரங்கள்