அன்ரோயிட் சாதனங்களுக்கு புதிய வசதியுடன் அறிமுகமாகும் பேஸ்புக் அப்பிளிக்கேஷன்
28 புரட்டாசி 2013 சனி 17:02 | பார்வைகள் : 17068
உலகின் முன்னணி சமூகவலைத்தளமாக காணப்படும் பேஸ்புக்கினை அனைத்துவிதமாக மொபைல் சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடியவாறு அப்பிளிக்கேஷன்கள் வெளியிடப்பட்டுள்ளன.அதேபோன்று அன்ரோயிட் இயங்குதளங்களில் செயற்படும் சாதனங்களில் பயன்படுத்தப்படும் பேஸ்புக் அப்பிளிக்கேஷன் தற்போது மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பயனர்களால் போஸ்ட் செய்யப்படும் விடயங்களில் தவறுகள் காணப்படின் அதனை எடிட் செய்யக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது.
அதாவது இதுவரை காலமும் போஸ்ட்களில் தவறுகள் காணப்படின் குறித்த போஸ்ட்டினை நீக்கிவிட்டு மீண்டும் போஸ்ட் செய்ய வேண்டும்.
ஆனால் இந்த அப்பிளிக்கேஷனில் அவ்வாறு நீக்காது குறித்த போஸ்டினை எடிட் செய்து அப்டேட் செய்யும் வசதி தரப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan