பயணங்களின் போது ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய நவீன சார்ஜர் அறிமுகம்

2 மார்கழி 2013 திங்கள் 10:16 | பார்வைகள் : 15562
கார்களின் பயணிக்கும்போது ஸ்மார்ட் கைப்பேசிகளை இலகுவாக சார்ஜ் செய்துகொள்ளும் வகையில் நவீன சார்ஜர் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
R2-D2 எனும் இச் சார்ஜர் ஆனது USB இணைப்பானை கொண்டுள்ளதுடன் ஒரே நேரத்தில் இரு சாதனங்களை சார்ஜ் செய்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.2.1 அம்பியர் மின்னோட்டத்தினை பிறப்பிக்க வல்ல இச்சாதனத்தின் பெறுமதியானது 49.99 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025