Xolo-வின் நவீன ஸ்மார்ட் கைப்பேசி

3 மார்கழி 2013 செவ்வாய் 12:00 | பார்வைகள் : 15356
Xolo நிறுவனமானது அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடியதும் இரட்டை சிம் வசதியினையும் கொண்ட புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
4 அங்குல அளவுடைய தொடுதிரை மற்றும் 1.2GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினைக் கொண்டதாக இக்கைப்பேசி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன் 4GB சேமிப்பு நினைவகம், 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான VGA கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளது.
இதன் விலையானது 130 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025