விரைவில் அஸ்தமனமாகின்றது அப்பிளின் MobileMe சேவை
3 ஆவணி 2013 சனி 08:37 | பார்வைகள் : 18866
அப்பிள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த MobileMe ஒன்லைன் ஸ்டோரேஜ் சேவையானது செப்டெம்பர் மாதம் 30ம் திகதியுடன் அஸ்தமனமாகின்றது.இச்சேவைக்கு பதிலாகவே அந்நிறுவனத்தினால் iCloud எனும் புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும் MobileMe சேவையினூடாக தனது பயனர்களுக்கு 20GB சேமிப்பு வசதியினை இலவசமாக வழங்கி வந்தது.
இச்சேவை மூடப்படும்போது தற்போது இதனைப் பயன்படுத்துவர்கள் iCloud - இன் 5GB சேவையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இதற்கு மேலதிகமாக பயன்படுத்த வேண்டுமாயின் வருடத்திற்கு 20 டொலர்கள் செலுத்தி 10GB வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan