3D பிரிண்டிங் முறையில் இயங்கும் சிறுநீரகத்தை உருவாக்கும் முயற்சியில் ஆராய்ச்சிய&

19 ஆவணி 2013 திங்கள் 10:42 | பார்வைகள் : 16096
கணனி சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சியானது எல்லையற்ற நிலையில் காணப்படுகின்றது.
இதில் ஒரு அங்கமாக இருபரிமாண பிரிண்டர்களிலிருந்து தற்போது முப்பரிமாண பிரிண்டர்களும் உருவாக்கப்பட்டு விட்டன.
இதனால் பல்வேறு பொருட்களை இலகுவாக உருவாக்கிக்கொள்ளும் வசதி காணப்படுகின்றது.
அதற்கிணங்க தற்போது இயங்கக்கூடிய மனித சிறுநீரகத்தினை இத்தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி உருவாக்கும் முயற்சியில் சீனாவின் Zhejiang மாகாணத்தில உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது வெற்றியளித்தால் சிறுநீரகம் சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டிவிடும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025