HTC அறிமுகப்படுத்தவிருக்கும் Harmony விண்டோஸ் ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள்
16 புரட்டாசி 2013 திங்கள் 08:07 | பார்வைகள் : 17502
கைப்பேசி உற்பத்தியில் சிறந்த இடத்தை பிடித்திருக்கும் HTC நிறுவனமானது Harmony எனும் Windows Phone 8 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தவுள்ளது.இந்நிலையில் இக்கைப்பேசி தொடர்பான சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி 4.7 அங்குல அளவு மற்றும் 1920 x 1080 Pixel Resolution HD Super LCD 3 தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது பிரதான நினைவகமாக 2GB RAM இனைக் கொண்டுள்ளது.
இது தவிர சேமிப்பு நினைவகமாக 32GB கொள்ளளவும் தரப்பட்டுள்ளது.
இக்கைப்பேசி தொடர்பான ஏனைய தகவல்கள் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan