DHL நிறுவனத்தின் புதிய முயற்சி

29 புரட்டாசி 2014 திங்கள் 11:17 | பார்வைகள் : 14547
உலகளாவிய ரீதியில் கட்டண அடிப்படையில் பொதிகளை விநியோகிக்கும் சேவையை வழங்கிவரும் DHL நிறுவனம் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.
இதன்படி தனது பொதிகளை விநியோகம் செய்ய ட்ரோன் வகை சிறிய விமானங்களை பயன்படுத்தவுள்ளது.
முதன் முதலில் இச்சேவை ஜேர்மனியில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
செக்கனுக்கு 18 மீற்றர் எனும் வேகத்தில் 50 மீற்றர் உயரத்தினூடாக பறக்கக்கூடிய இவ் விமானங்கள் 5 கிலோகிராம் வரை எடையுள்ள பொருட்களை காவிச் செல்லக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இவ்வகை சேவையினை Amazon, Google மற்றும் United Arab Emirates நிறுவனங்கள் ஏற்கணவே அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025