Paristamil Navigation Paristamil advert login

அதிவேகம் கொண்ட சிப்பினை உருவாக்கும் முயற்சியில் சம்சுங்

அதிவேகம் கொண்ட சிப்பினை உருவாக்கும் முயற்சியில் சம்சுங்

31 மார்கழி 2013 செவ்வாய் 10:19 | பார்வைகள் : 13524


 தற்போது சந்தையில் உள்ள கைப்பேசிகளில் வினைத்திறன் கூடிய கைப்பேசிகளாக சம்சுங் தயாரிப்புக்களே காணப்படுகின்றன.

இதனை தக்க வைப்பதற்கு அந்நிறுவனம் புதிய அதிவேகம் கொண்ட சிப்பினை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
 
இதன்படி மொபைல்களுக்கான உலகின் முதலாவது 8GB LPDDR4 DRAM சிப்பினை தயாரிக்கின்றது. இச்சிப்பினை உள்ளடக்கியதாக வெளிவரவுள்ள கைப்பேசிகளில் 4GB வரையிலான RAM இனை பயன்படுத்தக்கூடியதாக இருப்பதுடன் கைப்பேசிகளின் வினைத்திறன் 50 சதவீதத்தினால் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்