Paristamil Navigation Paristamil advert login

முக்கிய தரவுகளை பாதுகாக்க உதவும் மென்பொருள்

முக்கிய தரவுகளை பாதுகாக்க உதவும் மென்பொருள்

20 தை 2014 திங்கள் 15:37 | பார்வைகள் : 15836


 கணனியில் சேகரிக்கப்பட்டிருக்கும் முக்கிய தரவுகள் பிறரால் களவாடப்படலாம், அல்லது பார்வையிடப்படலாம். 

இவ்வாறான செயன்முறைகளை தவிர்ப்பதற்காக பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றில் PowerCryptor எனும் மென்பொருள் மிகவும் பாதுகாப்பு மிக்கதாக இருக்கின்றது.
 
இம்மென்பொருளானது குறிப்பிட்ட தரவுகளை இலகுவில் விளங்கிக்கொள்ள முடியாத வேறு தரவுகளாக கணனியில் சேமித்து வைக்கின்றது.
 
இதனால் ஏனையவர்களிடமிருந்து மிகுந்த பாதுகாப்பினை தருகின்றது. இதன் மூலம் Document, Photos, Music, Video போன்ற அனைத்து கோப்புக்களையும் பாதுகாக்க முடியும். 

வர்த்தக‌ விளம்பரங்கள்