Whatappல் ஆவணங்களை அனுப்ப புதிய வசதி அறிமுகம்
4 பங்குனி 2016 வெள்ளி 02:21 | பார்வைகள் : 15619
Whatappல் இனிமேல் ஆவணங்களையும் அனுப்பும் வசதி புதியதாக இணைக்கப்பட்டுள்ளது.
Whatapp புதிய பதிப்பு v 2.12.453 ஆண்ட்ராயிட் போன்களிலும், v 2.12.14 ஆப்பிள் IOS போன்களிலும் இனிமேல் ஆவணங்களை அனுப்ப வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆவணங்களை அனுப்ப தனி ஐகானும் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய வாட்ஸ் அப் வெர்சன்களை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் கம்பெனி ஆப்களில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதற்கு முன் PDF. பைல்களை மட்டுமே Whatapp பகிர்ந்து கொள்ள முடியும். தற்போது Whatappல் 6 ஐகான்கள் உள்ளன. புதிய வெர்சனில் வீடியோஇபுகைப்படங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே ஐகானாக மாற்றப்பட்டுள்ளது.
அதே வேளையில் ஆவணங்களை யாருக்கு அனுப்புகிறமோஇ அவரும் வாட்ஸ் அப் அப்டேட் செய்திருக்க வேண்டும்; அப்போதுதான் அவர் ஆவணங்களை பெற முடியும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan