பேஸ்புக் மெசஞ்சரில் பண பரிமாற்ற வசதி அறிமுகம்

16 சித்திரை 2016 சனி 19:59 | பார்வைகள் : 15439
சமூக வலைதளங்களில் முன்னணியில் உள்ள பேஸ்புக் நிறுவனம், தனது மெசஞ்சர் ஆப்பில் பண பரிமாற்ற வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் மெசஞ்சர் ஆப்பில் பணபரிமாற்ற வசதியை வாடிக்கையாளரின் டெபிட் கார்டு அல்லது கிரடிட் கார்டு ஆகியவற்றைப் பதிவு செய்து, அதன்மூலம் இந்த வசதியைப் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த வசதி அமெரிக்காவில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், ஏனைய நாடுகளில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025