கூகுள் அறிமுகம் செய்யும் புதிய வசதி!
25 சித்திரை 2017 செவ்வாய் 04:03 | பார்வைகள் : 15356
கணினியை கையாளும்போது கண்டிப்பாக Copy, Paste வசதியினை பயன்படுத்த வேண்டிய அவசியம் அதிக இடங்களில் இருக்கும்.
Copy, Paste எனும் இந்த இரண்டு செயற்பாட்டினையும் Copyless Paste எனும் ஒரே செயற்பாடாக மாற்றும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
தனது இயங்குதளமான அன்ரோயிட்டின் குரோம் உலாவியிலேயே இந்த வசதியை முதன் முறையாக அறிமுகம் செய்வதற்கு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான பரீட்சார்த்த நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ் வசதியானது பயனுள்ள தகவல்களை தானாகவே Copy செய்வதுடன் அதனை Paste செய்வதற்காக பரிந்துரைக்கும் (Suggests).
பயனர் தேவைப்படின் பரிந்துரைக்கு ஏற்ப குறித்த சொல்லினை Paste செய்ய முடியும்.
இந்த வசதி உத்தியோகபூர்வமாக கூகுள் குரோமின் 60வது பதிப்பில் உள்ளடக்கப்படும் என தெரிகின்றது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan