பேஸ்புக் அறிமுகப்படுத்தும் குரூப் காலிங் வசதி!
20 மார்கழி 2016 செவ்வாய் 13:40 | பார்வைகள் : 11983
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் தினம்தினம் புதிய படைப்புகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் தற்போது க்ரூப் காலிங் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
மைக்ரோசாப்ட் ஸ்கைப் மற்றும் ஹேங்அவுட்ஸ் போன்றவற்றில் அமைந்துள்ள குரூப் காலிங் வசதி தற்போது பேஸ்புக்கிலும் அறிமுகப் படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
பேஸ்புக் பக்கத்தில் குரூப் சாட் ஆப்ஷனை க்ளிக் செய்து, அதில் க்ரூப் காலிங் செய்தால் எளிதாக நண்பர்களுடன் உரையாடலாம்.
வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் இரண்டுமே இந்த குரூப் காலிங் ஆப்ஷனில் செய்ய இயலும்.
இந்த புதிய வசதி தற்போது பேஸ்புக்கில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan