Facebookஇல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள BFF என்றால் என்ன? வெளியாகிய உண்மை தகவல்
23 பங்குனி 2018 வெள்ளி 03:54 | பார்வைகள் : 11792
பேஸ்புக்கில் பயத்தை ஏற்படுத்திய BFF ற்கு அர்த்தம் வெளியாகியுள்ளது.
பேஸ்புக்கில் இந்த பதிவில் BFF என கொமண்ட் செய்யுங்கள். BFF என நீங்கள் கொமண்ட் செய்த பிறகு அது பச்சையாக மாறினால் உங்களுடைய முகநூல் அக்கவுண்ட் பாதுகாப்பாக உள்ளது என்று அர்த்தம்.
ஒருவேளை பச்சையாக மாறவில்லை என்றால் உங்கள் கணக்கை யாரோ ஹேக் செய்ய நினைக்கிறார்கள் என்று அர்த்தம் என சமீப காலிமாக பேஸ்புக்கில் பலரை அச்சமடைய செய்யம் பதிவு ஒன்று உலாவி வருகின்றது.
பேஸ்புக்கில் பயத்தை ஏற்படுத்திய BFF என்றால் இதுதானா?
ஆனால் இது பற்றி பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது ஜனவரி 29 தேதி முதல் புதிதாக சேர்க்கப்பட்ட விசைவார்த்தை(Keyword) BFF ற்கு Best Friend Forever என்று அர்த்தம் ஆகும். இதனை டைப் செய்தவுடன் பார்த்தால் இரண்டு கைகள் தட்டிக் கொள்ளும்.
மேலும் அது பச்சை நிறத்தில் மாறவில்லை என்றால் பயப்படவேண்டாம் பழைய தொலைபேசிகளில் நிறம்மாறாது. இதுபோன்று சில விசைவார்த்தைகள்(Keyword) முகநூலில் உள்ளது. EG:- Congrats எனவே பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் இவ் BFF வார்த்தை குறித்து அச்சமடைய தேவையில்லை என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan