Gmailஇல் அறிமுகமாகிய புதிய வசதி!

14 மாசி 2018 புதன் 13:27 | பார்வைகள் : 13601
தொழில்நுட்ப உலகில் நாளுக்கு நாள் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கு ஈடுகொடுத்து கூகுள் நிறுவனமும் தொடர்ச்சியாக புதிய வசதிகளை பயனர்களுக்கு வழங்கி வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக தற்போது ஜிமெயில் உள்ளேயே இணையத்தளங்களை பார்வையிடக்கூடிய வசதியினை தரவுள்ளது.
இவ் வசதிக்காக Accelerated Mobile Pages (AMP) தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துகின்றது.
இதன் மூலம் இலகுவாக வீடியோ, படங்களை பார்வையிடலாம்.
எனவே எதிர்காலத்தில் ஜிமெயில் பயன்படுத்துபவர்கள் அதனை விட்டு அகலாமல் ஜிமெயில் அப்பிளிக்கேஷனுள்ளேயே இணையத்தளங்களையும் பார்வையிட முடியும்.
இவ் வருட இறுதியிலேயே மேற்கண்ட வசசி பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025