Gmail சேவைக்கு போட்டியாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!

12 வைகாசி 2019 ஞாயிறு 13:36 | பார்வைகள் : 11589
கூகுள் நிறுவனமானது தனது ஜிமெயில் சேவையில் சில வாரங்களுக்கு முன்னர் பல அதிரடி மாற்றங்களை செய்திருந்தது.
இதன் காரணமாக மிகவும் இலகுவான முறையில் அச் சேவையினை பயனர்கள் பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.
இதனை அடுத்து மைக்ரோசொப்ட் நிறுவனமும் தனது Outlook அப்பிளிக்கேஷனில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
ஆப்பிளின் iOS மற்றும் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளங்களைக் கொண்ட சாதனங்களில் மின்னஞ்சல் சேவையினை இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் இம் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.
இவ் வசதிகளைப் பெறுவதற்கு ஆப்ஸ் டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் என்பவற்றிற்கு சென்று Outlook அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பினை தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025