டிஜிட்டல் நாணயத்தை அறிமுகம் செய்யும் பேஸ்புக்
25 வைகாசி 2019 சனி 11:44 | பார்வைகள் : 5571
பேஸ்புக் சமூக வலைத்தளம் Crypto currency எனப்படும் டிஜிட்டல் நாணயத்தை அறிமுகம் செய்யத் தீர்மானித்துள்ளது.
அடுத்த வருட முதற் பகுதியில் டிஜிட்டல் கட்டணம் செலுத்தும் முறைமை அமுலுக்கு வரப்படவிருக்கிறது.
பரீட்சார்த்த ரீதியில் இந்த நாணயம் இவ்வருட இறுதியில் அறிமுகம் செய்யவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
நாணயத்தை அறிமுகம் செய்வது தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் அமெரிக்க திறைசேரியின் ஆலோசனைகளையும் பெற்றுள்ளதாக நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan