iPhone, iPad, Mac கணினிகளில் பாதுகாப்புக் கோளாறு - Apple எச்சரிக்கை
25 ஆவணி 2022 வியாழன் 13:37 | பார்வைகள் : 11587
Apple நிறுவனம் அதன் iPhone கைப்பேசிகள், iPad கையடக்கச் சாதனங்கள், Mac கணினிகளில் பாதுகாப்புக் கோளாறு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக அத்தகைய சாதனங்கள் ஊடுருவப்படலாம் என்று நிறுவனம் எச்சரித்தது.
அதன் பயனீட்டாளர்கள் அவசர மென்பொருள் மேம்பாடுகளைச் சாதனங்களில் சேர்த்துக்கொள்ளும்படி Apple கேட்டுக்கொள்கிறது.
பாதிக்கப்படக்கூடிய சாதனங்களுக்கு நிறுவனம் மென்பொருள் மேம்பாடுகளை நேற்றும் நேற்று முன்தினமும் வெளியிட்டது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan