கணவன் மேல பாசமா..?
2 கார்த்திகை 2012 வெள்ளி 10:20 | பார்வைகள் : 15232
ஒரு வீட்டிற்குள் இரவு நேரத்திற்குள் நுழைந்த திருடன் அங்கிருந்த ஆண், பெண்ணை கட்டிப்போட்டுவிட்டு திருட ஆரம்பித்தான்.
அவன் கிளம்பி போகும் போது அந்த பெண் திருடனிடம் மன்றாடினாள். என்னையை கட்டிப்போட்டாலும் பரவாயில்லை இவரை மட்டும் அவுத்து விட்ருங்க என்றாள்.
உடனே திருடன் ஆச்சரியப்பட்டு கணவன் மேல அவ்ளோ பாசமா என்று கேட்டான்.
அந்தப் பெண் அதற்கு என்னோட வீட்டுக்காரர் வெளியூர் போயிருக்கார். இவர் பக்கத்து வீட்டுக்காருங்க என்றாள் கூலாக..


























Bons Plans
Annuaire
Scan